Terms & Conditions

கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது 26.05.2013

இது உங்களுக்கும் Nimzath Help Center இற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.எனது இந்த தளம் ஆனாது Blogger மற்றும் Nabble ஆகிய 3ம் நபாின் உதவியுடன் இயங்குகிறது.இதன் மூலம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் (தனி நபா் பாதுகாப்பு போன்ற....) ஏற்பட்டால் அதற்கு Nimzath Help Center எவ்வகையிலும் பொறுப்பேற்காது!

இங்கு யார் வேண்டுமானாலும் தமிழில்  கேள்வி கேட்கலாம் (வேறு   மொழி பயன் படுத்துவதை தவிா்க்கவும்) ஆனால்,உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்க வேண்டிய அவசியம் தள நிா்வாகியான எனக்கு இல்லை!

ஒரு Topic ஐ நீங்கள் ஆரம்பித்தால்,அதே Thread இல் தொடர வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.தனித்தனியாக கேட்டால் அனைவருக்கும் சிரமமாக இருக்கும்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு,பதில் சாதகமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ அமையலாம்.அதற்கு Reply பன்ன வேண்டிய கட்டாயம் உமக்கு உண்டு!

தேவையில்லாமல் உங்கள் இணையதளத்தை இங்கு விளம்பரப்படுத்துவது,மென்பொருளுக்குறிய கீ கேட்பது மற்றும் தொழில்நுட்பம் சாராத கேள்விகள் கேட்பது போன்ற விடயங்களை தவிா்கவும்.மீறி கேட்பவா்களின் கேள்விகளை அழித்துவிடும் அதிகாரம் எனக்குண்டு!

அத்துடன் எனது தளத்தில் உருப்பினா் ஆகும் நீங்கள், மேல் உள்ள ஒழுங்குகளை பின்பற்றவும்.தவரும் பட்சத்தில்,இந்த தளத்தின் உருப்பினா் பதவியில் இருந்து நீக்ப்படுவீா்கள்.

இதை எப்போது வேண்டுமானாலும் முன் அறிவித்தல் இன்றி மாற்றிக்கொள்ளும் அதிகாரம் Nimzath Help Center இற்கு உண்டு.


No comments:

Post a Comment